விரைவு தவகல்கள்

Post Top Ad

Your Ad Spot

Friday, October 26, 2018

செயல் முறை விதிகள்


செயல் முறை  விதிகள்


செயல் முறை  விதி ஒன்று ( ) இத்தளம் ஒரு இணைய  தமிழ் வார மலர். வாசகர் மற்றும் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை பொறுத்து விரைவில் தின மலராக மாற்றம் செய்யப்படும்.

செயல்முறை விதி இரண்டு ( ) : தமிழ் மொழியின் பெருமை வளர்க்கும் பணிக்காக இத்தளம் முழுமையும் தமிழ் மொழி கொண்டே கட்டமைக்கப்படும் .

செயல்முறை விதி மூன்று ( ) : இத்தளம் தமிழ் மாணவ மாணவிகள் மற்றும் தமிழ் சமூக தோழர் தோழிகளின் திறமையை வளர்த்தெடுக்கும் பணிக்காக செயல்படும்.

செயல்முறை விதி நான்கு ( ) : குறிப்பிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறந்த பதிப்பிற்கு பரிசுகள் வழங்க படும்.

செயல்முறை விதி ஐந்து ( )  : வெற்றியாளர் வசதிக்கேற்ப பரிசுகள் காசாக வங்கி கணக்கிற்கோ அல்லது அலைபேசி கட்டணமாகுவோ வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும்.

செயல் முறை விதி ஆறு ( )  : தொடர்புகள் அனைத்தும்  எளிமையாக வாட்ஸாப்ப் அல்லது ஈமெயில் மூலமாக மேற்கொள்ளபடும்.

செயல் முறை ஏழு ( ) : படைப்பாளிகளின் அனைத்து படைப்புகளுமே ௨௪ (24) மணிநேரத்திற்குள்ளாக இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

செயல்முறை விதி எட்டு ( 8 ) : கட்டுரை , கவிதை , கதை , சித்திரம் , விளையாட்டு போன்ற அனைத்து பிரிவுகளுக்கும் முறையே தனித்ததனி விதிகள் வகுக்கப்பட்டு அதன்படியே வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.

விதிகளை பார்க்க இங்கே சொடுக்கவும்
கட்டுரை
கவிதை
கதை
ஓவியம்
விளையாட்டு

செயல் முறை விதி ( 9 ) : இத்தளத்தை தவறாக பயன்படுத்தினால் அந்த நபருக்கு இத்தளத்தின் அனைத்து சலுகைகளும் மறுக்கப்படுவது மட்டுமின்றி தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் .

செயல் முறை விதி ( 9 ) : இத்தளத்தை தங்களின் சுய தேவைக்காக பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது .

செயல் முறை விதி ௧௦ ( 10 ) : அனைத்து விதமான புகார்களிலும் இத்தளத்தின் நிறுவனர் எடுக்கும் முடிவெ இறுதியானது.

தமிழே உயிர் !

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot