விரைவு தவகல்கள்

Post Top Ad

Your Ad Spot

Friday, October 26, 2018

கட்டுரை விதிமுறை


கட்டுரை விதிமுறை 
விதிமுறை ஒன்று :
தாங்கள் பதிவேற்றும் படைப்புகள் தங்களின் சொந்த படைப்பாக  முழுவதும் தமிழில்  இருக்கவேண்டும் .

விதிமுறை இரண்டு :
ஒரு நேரத்தில் ஒரே ஒரு பதிவு மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.

விதிமுறை மூன்று : கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விதிமுறை நான்கு : குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை ஐந்து : கட்டுரை ஒரு பக்கத்திற்கு 20 ( ௨௦ ) வரிகள் வீதம் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் .

விதிமுறை ஆறு : PDF அல்லது WORD வடிவங்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.
விதிமுறை ஏழு : எந்தவிதமான சித்திரங்களும் கட்டுரை பக்கங்களில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

விதிமுறை ஏழு : வாட்ஸாப்ப் செயலியில் எழுத்து வடிவில் கட்டுரை பகிர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ( ஏழை மாணவர்களுக்காகவும் அலைபேசியில் தமிழை பயன்பாட்டில் கொண்டுவரவும் இவ்வசதியை இத்தளம் ஒத்துக்கொள்கிறது )

விதிமுறை எட்டு : கையெழுத்து வடிவில் கட்டுரை ஏற்று கொள்ளப்படாது இது இணைய தளம் என்பதால் .

விதிமுறை ஒன்பது : வெற்றியாளர் அறிவிக்க பட்ட ௨௪ (24) மணிநேரத்தில் செய்முறை விதிப்படி பரிசுகள் அனுப்பப்படும் .

விதிமுறை பத்து : தளத்தின் நிருவரின் முடிவே இறுதியானது .

தமிழே உயிர் !

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot