விரைவு தவகல்கள்

Post Top Ad

Your Ad Spot

Friday, October 26, 2018

ஓவியம் விதிமுறைகள்


ஓவியம் விதிமுறைகள் 


விதிமுறை ஒன்று :
தாங்கள் பதிவேற்றும் படைப்புகள் தங்களின் சொந்த படைப்பாக  இருக்கவேண்டும் .

விதிமுறை இரண்டு :
ஒரு நேரத்தில் ஒரே ஒரு பதிவு மட்டுமே ஏற்று கொள்ளப்படும்.

விதிமுறை மூன்று : கருத்து மற்றும் கற்பனை திறன் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விதிமுறை நான்கு : குறிப்பிட்ட கால நேரத்தில் பதிவேற்றும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை ஐந்து :  கைசித்திரம் ( வரைபடம் )  Image ( PNG , JPEG ) வடிவங்களில்  ஏற்று கொள்ளப்படும்.

விதிமுறை ஆறு : வெற்றியாளர் அறிவிக்க பட்ட ௨௪ ( 24 ) மணிநேரத்தில் செய்முறை விதிப்படி பரிசுகள் அனுப்பப்படும் .

விதிமுறை ஏழு : கைகளால் வரையப்பட்டு அலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து பகிர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

விதிமுறை ஏழு : தளத்தின் நிருவரின் முடிவே இறுதியானது .

தமிழே உயிர் !

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot